என்னைப் பற்றி நான் யோசித்துக் கொண்டு என் வாழ்வில் மிருகத்தனங்களை கண்டறிந்து நான் மனிதனாக வாழ முயன்றபோது என்னுள் மிச்சம் இருந்த மிருகத்தின் அடையாளங்களை சமர்ப்பிக்கிறேன்.
மனிதன் ஆறாம் அறிவு பெற்றவன் என்று சொல்கிறார்கள்.
ஆனால் நான் கண்ட உலகம். அந்த ஆறாம் அறிவுக்குப் பிறகும் மிருகத்தனத்தை கைவிடாத மனிதர்களால் நிறைத்திருந்தது.
அந்த மிச்சமிருக்கும் மிருகமே ஏழாம் மிருகம்
Be the first to rate this book.