வணக்கம் தோழர்களே!
CISS அறக்கட்டளை உங்களுக்காகப் பல புதிய படக் கதைகளை (Comic Books) உருவாக்கி வருகிறது. இவை periyarbooks.com இணையதளத்தில் எப்போதும் கிடைக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இதுபோன்ற புத்தகங்களை படித்து மானமும் அறிவும் உள்ளவர்களாக மலர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)ல் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளிடையே 'அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், தேடல் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பதற்காக
வேண்டி இந்திய சமூக ஆய்வு மையம் (CISS), இந்த ‘CISS Junior | Comics For Kids' என்ற தொடரை விஜயபாஸ்கர் அறக்கட்டளையோடு இணைந்து வெளியிடுகிறது. கூடுதல் விவரங்களுக்கு ciss.org.in என்ற இணையதளத்துடன் இணைந்திருங்கள்.
Be the first to rate this book.