ஒரு கவிதை அதன் அளவில் முழுமை. முழுமையை அடைந்து விட்ட கவிஞர் அதை பகர்கிறார், பகிர்கிறார். தான் அடைந்து விட்ட முழுமையை, தன்னைத் தொட்டுவிட்ட பூரணத்தை வாசிப்பவர் அடையவேண்டும் என்பதே கவிஞரது விழைவு, கவிதையைத் தவிர வேறெஃதிலும் இது சாத்தியமும் இல்லை. மொழியின் ஆன்மா கவிதைதான். அதனால்தான் எந்த மொழியிலும் கொண்டாடப்படுகிறது கவிதை. ஓசையுடன் தொடர்புடையதாக மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது கவிதை.
-சுரேஷ் காத்தான்
5
Linda 12-01-2026 12:06 pm
4 Must read
I enjoyed this title itself.......good one
VISHVAK BALAJI T 11-01-2026 11:05 pm