உண்மை நிர்வாணமானது. அதற்கு எந்தவித ஆடையும் அவசியமில்லை. அப்படித்தான் இது. இதை - வாசிக்கும்போது உணர்ந்து கொள்வீர்கள். நடந்த நிகழ்வுகளை, அவ்வாறே குறித்து இருக்கிறேன். எந்தவிதமான ஆடை அலங்காரமும் இல்லை. வாசிக்கும் அன்பர்களுக்கு என் வாழ்த்துகள்!
- இசைஞானி இளையராஜா
Be the first to rate this book.