வரலாற்று நாவல் என்பது மன்னர்களைப் பற்றியும், போர்களைப் பற்றியும் மட்டும் கூறுவதல்ல. மக்களைப் பற்றியும், அவர்களது பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடு கலை முதலான பலவற்றை எடுத்துக் கூறுவதும் வரலாற்று நாவலே. இந்த வகையில், பழங்காலக் குகை ஓவியங்களைப் பாதுகாக்காது, அவற்றைச் சீரழித்து வரும் இன்றைய சமூகத்தின் நிலையை எடுத்துரைத்து, இத்தகைய ஓவியங்கள் தொன்மையான மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பவை என்று அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தக் கூடியதாக இந்த நாவல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.