மனிதர்களின் பார்வைக்கும் ஓசைக்கும் அப்பாற்பட்ட ஓர் இரகசியமான அந்தகாரத்தில் யானைச் சமாதி ஒன்றிருப்பதான பழங்கதையானது தகர்த்தெறியப்படுகிறது. ஏனெனில் ஆசிரியர் 75 வயதான ஒரு கிழட்டு யானை தனது கூட்டத்துடன் அலைந்து திரிவதை விட்டுவிட்டு, தழைகள் நிறைய உள்ள காட்டில் தங்கியிருந்து தனது இரையைத் தின்று வந்து கடைசியில் வறட்சியால் இயற்கையான உணவு கிடைக்காமல் போகவே, முதுமையுடன் ஏலாமையும் சேர்ந்துவிட்டதால்காட்டில் எதிர்ப்பின்றி இறந்து வீழ்ந்துவிட்டதென விவரிக்கின்றார்.
Be the first to rate this book.