‘‘தோழர், போராளி, மனிதநேய பண்பாளர், பன்முகத் தன்மையாளர் என வி.பி.சியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பத்திரிகையாளர் வே.பெருமாள் இந்த புத்தகத்தில் சுருக்கமாக சொல்லி இருக்கிறார்.’’
புத்தகத்தில் இருந்து...
--
பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்த்துகீசிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டங்களில் முன்னின்றவர் வி.பி.சி.
--
வி.பி.சி. மற்றும் சில தோழர்கள் சேர்ந்து புதுச்சேரி ரெட்டிக்குப்பம் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றினார்கள்.
--
சென்னை மத்திய சிறையில்தான், தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கே.வுடன் வி.பி.சி.க்கு பழக்கம் ஏற்பட்டது.
--
வி.பி.‘சிண்டனை’ வி.பி.‘சிந்தன்’ ஆக்கியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
--
தன்னை மிரட்டிய ஆளுனரைப் பார்த்து வி.பி.சி. சொன்னார். ‘‘நீங்கள் மகாராஜாவும் அல்ல. நாங்கள் கொத்தடிமைகளும் அல்ல. முடிந்தால் அடக்கிப் பாருங்கள்’’
Be the first to rate this book.