வியத்தகு இந்தியா

வியத்தகு இந்தியா

855 ₹900 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Author: ஏ. எல். பசாம்
Publisher: விடியல்
No. of pages: 704
Out of Stock
Notify me when available


 
Source : The Wonder That Was India (English)

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788189867997
Published on: 2005
Book Format: Hardcover

Description

இது இலண்டன் பல்கலைக் கழகத்தில் இந்திய வரலாற்றுப் பேராசிரியராகக் கடமையாற்றிய ஏ. எல். பசாம் என்பவரது தி வொண்டர் தட் வாஸ் இந்தியா எனும் நூலின் மொழிபெயர்ப்பு. பண்டைய இந்தியா, அதன் பண்பாடு, அரசு, சமூகம், வரலாறு, அன்றாட வாழ்க்கை, சமயம், கலைகள், மொழியும் இலக்கியமும் எனும் பிரிவுகளில் நூலின் பாதை செல்கின்றது. அண்டவியலும் புவியியலும், வானியல், பஞ்சாங்கம், கணிதவியல், பௌதீகவியலும் இரசாயனவியலும், யாப்பு, நெடுங்கணக்கும் அதன் ஒலிப்பு முறையும் முதலான இந்தியர்களின் அறிவியற் புலமை பற்றியதாக பின்னிணைப்பு அமைகின்றது. முதலாம் பாகத்தில் பண்டைய கால இந்தியா முதலாக முசுலிம்களின் வருகை வரையான தகவல்கள் உள்ளன. இரண்டாம் பாகம் 1200-1700 வரையான ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp