தமிழ்த் திரைப்படங்கள் நல்ல கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. B.R.மகாதேவன் எழுதியிருக்கும் இந்தக் கதைகள் திரைப்பட ஆர்வலர்களுக்காகவும் உதவி இயக்குநர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளன.முத்திரை குத்தப்படுவோம் என்று அஞ்சியும் உள்நோக்கத்துடனும் இன்றைய திரையுலகம் விலக்கி வைக்கும் கருக்களையும் தைரியமாகத் திரைக்கதைகளாகக் கொடுத்திருக்கிறார் B.R.மகாதேவன்.
Be the first to rate this book.