இத்தொகுப்பில் உள்ள கதைகள் நான் கண்ட, கேட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் எழுந்துள்ளன. சில வாசகரோடு நெருங்கி உரையாடக்கூடியவை. யதார்த்தமும் புனைவும் கலந்து உள்ள கதைகளும் இதில் உள்ளன. தொன்மமும், மாயாயதார்த்த வாதமும் கூட சிலவற்றில் பார்க்கலாம். மாறிவரும் சிறுகதை உலகுக்கு ஏற்ற தொகுப்பு இது.
Be the first to rate this book.