உணவு என்பது உணவு என்பது கலாசாரங்களுடன் மரபுகளுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பது. ஒரு பிரதேசத்தின் உணவு அந்த அந்த நிலப்பகுதி, நிலப்பகுதி, காலநிலை, க அங்கு விளையும் பயிர்கள் மற்றும் அப்பிரதேசத்தின் சமையல் மரபு ஆகியவற்றா உணவே பல நாகரீகங்களில் பெரும் மாற்றங் களை உண்டாக்கி இருக்கிறது. பல புதிய நாகரீகங் களையும் உருவாக்கி இருக்கிறது.
தொன்மங்களில் இடம்பெற்றுள்ள, நாகரீகங்களைத் தோற்றுவித்த, நாகரீகங்களை மாற்றியமைத்த பல வகையான தாவர உணவுகள் ஒவ்வொன்றுடனும் சுவாரஸ்யமான கதைகளும் தகவல்களும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான உணவு வகைகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகியும் இயற்கையி லிருந்து தங்களை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு மிருக்கும் நம்மில் பலருக்குத் தாவர உணவுகளின் வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமிருப்பதில்லை.
தாவரவியல் துறை விலக்கபட்ட கனி அல்ல அரியதும் அவசியமானதும்தான் என்று சொல்லும் கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.