விகடன் இயர் புக் 2020

விகடன் இயர் புக் 2020

1 rating(s)
225
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Publisher: விகடன் பிரசுரம்
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2020
Book Format: Paperback

Description

ஒவ்வோர் ஆண்டும் பலதரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் வெளியிடப்பட்டு வருகிறது விகடன் இயர் புக். 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘விகடன் இயர் புக்’ அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது படித்தோர், பயன்பெற்றோரின் கருத்தாகும். அந்த வரிசையில், விகடன் இயர் புக் 2020-ம் அறிவுக்குத் தேவையான அரிய தகவல்களை ஒருசேரக் குவிந்திருக்கும் அறிவுப் பெட்டகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சட்டங்கள், சட்ட முன்வரைவுகள்-2019, விருதுகள் 2019-ம் ஆண்டு நோபல் பரிசு விவரங்கள், உலக, இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், கீழடி-கூடி இழுத்த தேர், ஐ.ஏ.எஸ் வினாத்தாள்கள்-2019, ஐ.ஏ.எஸ் தேர்வெழுதியோரின் அனுபவப் பகிர்வுகள், SSC தேர்வுகள்-தெரிந்ததும் தெரியாததும், காய்கனி நமக்கினி, சந்திரயான்-2 பற்றிய ஆய்வுக் கட்டுரை, விண்வெளிக் கலைச்சொற்கள், காஷ்மீரின் கதை, முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்.. எல்லா தகவலும் இதிலுண்டு, இதில் இல்லாதவை வேறெதிலும் இராது என மெச்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது விகடன் இயர் புக்-2020.

மேலும், விளையாட்டுத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினா விடைகள்.. இப்படி போட்டித் தேர்வு எழுதுவோருக்குத் துணைபுரியும் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் விகடன் இயர்புக்-2020 உங்கள் வெற்றியின் வழிகாட்டியாகத் திகழும்! விகடன் இயர்புக்-2020 எனும் அறிவுச் சுரங்கத்துக்குள் செல்லுங்கள் வெல்லுங்கள்! படித்துவிட்டு உங்கள் கருத்துகளை மின்னஞ்சலில் பகிருங்கள்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
1
4
0
3
0
2
0
1
0

5

Thirumurugan 17-01-2020 06:59 am
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp