நான் 150 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். பிடிக்காத கதையை நான் ஏன் அச்சுக்கு அனுப்பப் போகிறேன்.ஆனால் ஆகப்பிடித்தவை என்று சில கதைகள் இருக்கின்றன.எழுதும்போது அவை தங்களைத் தாங்களாகவே எழுதிக்கொண்டன. பல இடங்களில் சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன். திகைத்து மேலே எழுதமுடியாமல் தவித்திருக்கிறேன். இந்த தொகுப்பிலே எனக்குப் பிடித்த சிறப்பான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறேன்.
- அ.முத்துலிங்கம்
Be the first to rate this book.