வேரில் பழுத்த பலா (செங்கனி பதிப்பகம்)

வேரில் பழுத்த பலா (செங்கனி பதிப்பகம்)

180
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: சு. சமுத்திரம்
Publisher: செங்கனி பதிப்பகம்
No. of pages: 190
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback
Category: நாவல்
Subject: பிற

Description

தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக அமைந்தன. 

1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய அகாதமி விருது பெற்றது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp