வாழ்க்கை என்னும் கூத்துக்களத்தில், வலிகளையும் ஏமாற்றங்களையும் தாங்கும் பூட்டாக நின்றுகொண்டே, என் கற்பனை அலைகளைக் கவிதைகளாக வடித்திருக்கிறேன்.
இத்துயரங்கள் கடந்தும் மீண்டும் மீண்டும் நான் வாழ்வதற்குத் திரும்புவது, ஏதோ ஒரு வசந்தம் வரும் என்கிற ஒற்றை நம்பிக்கையில் தான்!
காலத்தின் பக்கங்கள் என்னை எப்படிப் புரட்டிப் போட்டாலும், என் நினைவுகளின் மிச்சமாய் உங்களோடு பேச வருகிறது இந்த 'வேப்பம் பூவின் வாசம், வாழ்க்கையை வாழுங்கள்..
Be the first to rate this book.