சிவகங்கை வரலாற்றுப் பின்புலத்தை முன்வைத்து எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல் இது.
இந்நாவல் வெளிவந்ததற்குப் பின்னால் இந்நாவலில் குறிப்பிடும் ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்திருப்பது வியப்பானதொரு விஷயம்.
வரலாற்றுப் புனைவு நாவல் விரும்பிகளுக்கு இந்நாவல் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.
Be the first to rate this book.