காலம்காலமாக வரலாறு என்பது மன்னர்களை மையப்படுத்தியே எழுதப்படுகிறது. மக்களைப் பற்றிய வரலாற்றை எழுதுவதும் அவசியம். இதுபோன்றே. போரில் மன்னர்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். போரில் வெற்றிக்குக் காரணமாக விளங்கும் வீரர்களின் வரலாறு சத்தமின்றி மறைந்தே போய்விடுகிறது. இந்த நாவல் அப்படிப்பட்ட ஒரு போர்வீரனைப் பற்றியும் அவனது காதலைப் பற்றியுமான கற்பனைக் காவியம்.
Be the first to rate this book.