இடைக்கால மொழிர்சூழமைவில் வடமொழியாளர்க்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க எழுதப்பட்ட முதலாவது இருமொழிய இலக்கணம் வீரசோழியம் தமிழ் வடமொழி முன்னையிலக்கணச் சிந்தனைகளைக் கண்டு தமிழில் எழுதப்பட்ட பயனாக்க இலக்களாம்,தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்னும் கற்பிதத்தைக் கொள்லையாகக் கொண்டது உலகளாவிய நிலையில் இலக்களளக் கோட்பாடு களில் நிலைபெற்றிருந்த புடைமாற்று ஒப்புமை செல்நெறியைத் தமிழ் இலக்கண மாபில் வீரசோழியம் பிரதிபலிக்கிறது. இதன் நூலாக்கப் பாங்கு பயிற்றியல்கூறுகளின் ஆளுாமக்கு வலுவான சாட்சியமாக அமைவதால் இதனைப் பயிற்றிலக்கணம் எனலாம். இடைக்கால சமூக அரசியல் வரவற்றுப் பின்ணியில் தமிழ் இலக்கண மரபில் மாற்றுச் சிந்தனையை வலியுறுத்தி உருவான வாவற்றுச் சமூக இலக்கணம் மீரசோழியம். இப்பலமுகப் பரிமாணங்களை விரிவாக விவரிக்கிறது இந்நூல்
Be the first to rate this book.