வாழ்வை மீட்டிய கலை’ என்ற தலைப்பில் அமைந்த இந்தத் தொகுப்பு, இலக்கியம் அல்லாது இசை, சினிமா, ஓவியம், நாட்டியம் உள்ளிட்ட பிற கலைகளின் மீதான சுகுமாரனது ஆர்வத்தையும் அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. கலைகளின் மீதான தீராத ஆர்வத்தைத் தக்கவைக்கும்படியாக அமைத்துக்கொண்ட அவரது தனிப்பட்ட வாழ்வுக்கும் அனுபவத்துக்கும் மிகப் பொருத்தமானதாகவே அவை அமைந்திருக்கின்றன.
-எம். கோபாலகிருஷ்ணன்
Be the first to rate this book.