சமூகத்தில் இன்று நடக்கிற சீர்கேடுகளையும் ஆணாதிக்க மனோ நிலையையும் எடுத்துரைக்கிற வகையில் அமைவதோடு பெண்ணியக் கருத்துகளும் சமூகத்திற்குச் சாட்டையடி கொடுக்கிற விதத்திலும் ஆண் வர்க்க சமூகத்தைப் பசுடிக்குள்ளாக்குகிற வகையில் அமைந்த கந்தக வீச்சுக் கவிதைகளாக பொற்கலையின் கவிதைகள், இவ்வாறு சாட்டையடி கொடுக்கிற பெண்ணியம் சார்ந்த சமூகம் சார்ந்த கவிதைகள் நிறைந்திருந்தாலும் பெண்ணின் உச்சபட்ச உணர்வான தாய்மையுணர்வும் வெளிப்படுத்தக் கூடிய கவிதைகள் சிலவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-பேரா.மூ.கருணாநிதி
Be the first to rate this book.