நாடகம் என்கிற வடிவத்தில் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்தோட்டங்களை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இத்தொகுப்பு வெளிவருகிறது.இன்று உலகம் முழுவதும் மனிதவள மேம்பாட்டுக்கான கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் மனிதனின் உள்ளார்ந்த ஆற்றல்களை நோக்கிய நாடகம் போன்ற நிகழ்கலைகளின் பயன்பாடுகள் மேலும் அதிகப்படும் சாத்தியங்கள் உள்ளன.
Be the first to rate this book.