கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் வரலாற்றை மெளனமாகப் பேசும் சாட்சியங்கள். சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவப் பேரரசுகளின் பொற்கால ஆட்சியை, வெறும் கதைகளாக அல்லாமல் காலத்தால் அழியாத செப்புப் பட்டயங்களின் ஆதாரங்களோடு விளக்குகிறது இந்நூல்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய செப்புப் பட்டயங்களையும், அவற்றின் வழியே அந்தக் கால மன்னர்களின் போக்குகள், வெற்றிகளையும் கொடைத்திறன்களையும் நிர்வாக முறைகளையும் விவரித்து, பிற்கால அறிஞர்கள் எழுதிய ஆய்வான கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் வானதி.
நம் முன்னோர்களின் வாழ்வியல், பண்பாடு மற்றும் கலை நுணுக்கங்களை விரிவாகப் பதிவு செய்யும் நூல்.
Be the first to rate this book.