வரலாற்றில் பிராமண நீக்கம்

வரலாற்றில் பிராமண நீக்கம்

இந்தியச் சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்

522 ₹550 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Author: ப்ரஜ் ரஞ்சன் மணி
Translator: க. பூரணச்சந்திரன்
Publisher: எதிர் வெளியீடு
No. of pages: 520
Add to cart
Source : Debrahmanising History: Dominance and Resistence in Indian Society (English)

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789387333383
Published on: 2019
Book Format: Paperback

Description

வரலாற்றில் பிராமண நீக்கம்... இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’.

- கெய்ல் ஓம்வெட்

முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு... மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது.

- உமா சக்ரவர்த்தி

இந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும்.

- மெயின்ஸ்ட்ரீம்

இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது.

- சம்மர்ஹில்: ஐஐஏஸ் மதிப்புரை

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp