ஆனந்தமடம் புதினம் ஆங்கிலேயர்களுக்கு எதிரானது அல்ல. அது அவர்களிடமிருந்து இந்திய விடுதலையும் கோரவில்லை. இஸ்லாமியர்களை கொன்று அழிப்பது மட்டுமே அது வலியுறுத்திய செய்தி. அதன் இலக்கு வர்ணாசிரமம் செழிக்கும் ஓர் இந்துராஷ்டிரத்தை படைத்து விட வேண்டும் என்பதே. இஸ்லாமியர்களைக் கொல்லுவதன் மூலம் "பூமியை தூய்மை செய்ய வேண்டும் " என்று பேசுகிறது (purification of the earth from their presence). ஆகவே மனசாட்சியை விற்றவர்கள் மட்டுமே இந்தப் பாடலை ஏற்க முடியும்; மதவெறி வன்மம் மிக்கவர்கள் மட்டுமே இந்த பாடலைப் பாட முடியும்.
-இந்நூலிலிருந்து...
Be the first to rate this book.