ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரத்தில் 1973-ல் பிறந்தார். வானூர்திப் பொறியியல் பயின்றார். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்தார். சில ஆண்டுகளிலேயே, தான் விரும்பும் வாழ்க்கை அது அல்ல என்று உணர்ந்தார். வேலையைத் துறந்தார். உளவியல், தனிமனித வளர்ச்சி, மூளை தொடர்பான படிப்பு என இரவு பகலாக நிறைய வாசித்தார். தன் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக சொந்தமாக சிறுகதைகள் எழுத்த தொடங்கினார். இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். தன்னை அறிய, தன் மதிப்பீடுகளை அறிய, அன்றாட வாழ்வை மகிழ்வுடன் வாழ இவரது கதைகள் வழிகாட்டுகின்றன.
-பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்
Be the first to rate this book.