வணக்கம் வாத்தியாரே...
உலகின் எந்தமொழியிலும் அதிகமாக உபயோகிக்கப்படும் ஐந்து வார்த்தைகள் காதல்.. வாழ்க்கை.. கடவுள்.. உயிர்.. மனம் இவை எதுக்குமே வரையறுக்கப்பட்ட அர்த்தம் என்று கிடையாது அவரவரின் அனுபவமே அதனதன் அர்த்தம். ஆறாவது வார்த்தை எம்.ஜி.ஆர்.
ரோஜாவை என்னபெயரிட்டு அழைத்தாலும் ரோஜாவே வாத்தியார். புரட்சி நடிகர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், சின்னவர், தலைவர் எந்த பெயருக்குப் பொருத்தமான ரோஜாதாதான் நம் அன்னப்பூரணன் எம்.ஜி.ஆர்.
Be the first to rate this book.