அந்தக் காலத்தில் திரையுலகில் கதாநாயகர்கள் மட்டும் இமயங்களாக இருந்தவர்கள் அல்ல, வில்லன்களும் இமயங்களாக இருந்தனர்.இப்புத்தகத்தின் பக்கங்களை இரு இமயங்கள் பகிர்கின்றன. ஒரு இமயம் எம்.ஆர்.ராதா மற்றொருவர் எம்.என். நம்பியார். இந்த இமயங்கள் இரண்டும் திரையுலகில் சந்தித்த சோதனைகள் என்ன? சாதித்த சாதனைகள் என்ன? வெற்றிகள் என்ன? தோல்விகள் என்ன? என்பது மட்டுமல்லாமல் கலைத்துறைக்கு அவர்கள் ஆற்றிய பங்கு, செய்த சேவை, அர்ப்பணிப்புகள், அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, இவைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்கிறது இப்புத்தகம்.
அன்பு வாசகர்களே! இவர்கள் இருவரை பற்றி அரிய தகவல்கள், அறியா செய்திகள் பல, அனைத்தும் நட்சத்திர குவியலாய் உள்ளே நிரம்பி இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு தேன்துளி.
வாங்குங்கள்! வாசித்து மகிழுங்கள்!!
Be the first to rate this book.