வளரும் பயணம்
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

வளரும் பயணம்

சிறுமியிலிருந்து பெண்ணாக

94 ₹99 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: எம்.கே. வனிதா
Publisher: விங்ஸ்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9786198005823
Published on: 2026
Book Format: Paperback

Description

8 - 14 வயது உடைய குழந்தைகளுக்கான ஒரு கையேடு இது. மாதவிடாய் பற்றிய புரிதலும், தன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் என்பதை உணர்த்தவே 'பருவமடைதல் - உண்மைகளும் உரிமைகளும்' பற்றிய இந்த சிறிய நூல் எழுதப்பட்டுள்ளது. இதில் பெண் உடல் பற்றியும், பதின்மப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தங்களின் உடலில் ஏற்படும் ஓர் இயற்கை நிகழ்வைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டால் மட்டுமே பெண் குழந்தைகள் தங்களின் வருங்காலத்தை மகிழ்ச்சியுடன் உருவாக்க முடியும்.

About the Author

எம்.கே. வனிதா

உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மார்பகப் புற்றுநோய் சார்ந்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இப்போது ஹெர் * ஸ்டோரிஸ் தளத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp