நான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.