2023 ஆம் ஆண்டு பரணி அமீரக தமிழ் கலை இலக்கிய குழு தொடங்கப்பட்டது அதன் நிமித்தமாக ஒரு சிறப்பு இலக்கிய கூடுகை நடந்தது அதில் நாஞ்சில்நாடன் ஜெயமோகன் அமிர்தம் சூர்யா சுதர்சன் மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்கள் இந்த தொடர் கூடுதல் நிமித்தமாக பரணி குழுமத்தினர் அனைவரும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறுகதை தொகுப்பினை வெளியிட முடிவு செய்யப்பட்டது அதன் பொருட்டு வளைகுடா கதைகள் பாகம் ஒன்று இந்த ஆண்டின் வெளியீடாக.
Be the first to rate this book.