இந்த நூலாசிரியர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தியின் தலைப்பெழுத்தே 'கரு' என்பதுதானே... அவர் கவிதைகளுக்கும் தானாகவே 'கரு' கிடைக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை!
~கவிஞர் அமுதபாரதி
சமூகம், சூழல், அழகியல், வாழ்வியல் தத்துவங்கள் என பல பொருண்மைகளை உள்ளடக்கிய ஆழ்ந்த பொருளோடும், சிக்கனமான சொற்களோடும், காட்சியழகோடும் நேர்த்தியாக ஹைக்கூவை நெய்தெடுத்து புதுத்தடம் பதித்து இருக்கும் கவிஞர்கரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்னும் பல இலக்குகளை அடைய வழிநெடுக விளக்கேந்தி "வைக்கோல் தொப்பி" உடன் வரும் மிளிர்கல் என்பதில் ஐயமில்லை.
~எழுத்தாளர் கோ.லீலா
Be the first to rate this book.