வாழ்க்கை வழிகள்

வாழ்க்கை வழிகள்

225
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: G. S. சிவகுமார்
Publisher: கிழக்கு பதிப்பகம்
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789386737847
Published on: 2020
Book Format: Paperback

Description

வாழ்க்கை ஒரு விளையாட்டு. எல்லா விளையாட்டுகளைப் போல் இதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன.

· நான், என் வேலை, என் வீடு, என் குடும்பம் என்று இருப்பது தவறானதா? சிக்கல்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழ விரும்புவது குற்றமா?
· உண்மை, நேர்மை, அறம் போன்றவற்றுக்கெல்லாம் இன்னமும் மதிப்பு இருக்கிறதா?
· எனக்கான வேலையை எப்படித் தேர்ந்தெடுப்பது? என் திறனுக்கேற்ற ஊதியத்தை எப்படிப் பெறுவது?
· சமூகத்தை நான் பொருட்படுத்தவேண்டுமா? ஆம் எனில், மற்றவர்களோடு எத்தகைய உறவை வளர்த்துக்-கொள்ளவேண்டும்?
· போட்டியும் பொறாமையும் சூழ்ந்த உலகம் நம் தனிப்பட்ட வாழ்வைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி?
· எல்லா அடிப்படைத் தேவைகளும் தீர்ந்த பிறகும் மன அமைதி கிடைக்கவில்லையே என்று பல சமயம் தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?

சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறைகளில் மத்திய-கிழக்கு, ஐரோப்பிய விற்பனை வட்டாரங்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த எ.கு. சிவகுமாரின் இந்நூல் விரிவான எடுத்துக்காட்டுகளோடு எளிமையாக எழுதப்பட்டுள்ளது. இது உங்கள் சிந்தனைகளையும் அதன் மூலம் உங்கள் வாழ்வையும் மாற்றியமைக்கப்போவது உறுதி.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp