வான்கா வாழ்ந்தும் வரைந்தும் உண்டும் அருந்தியும் வாழ்ந்த ஒவ்வொரு நகரமும் கிராமமும் சிற்றுண்டிச் சாலைகளும் மதுபானக் கூடங்களும் அவன் நடந்த வயல்வெளிகளும் ஓக் மரக் காடுகளும் ஆலிவ் தோட்டங்களும் அவன் பார்த்த வானங்களும் ஆறுகளும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன.
Be the first to rate this book.