துடிப்பும்ஆர்வமும் தவறில்லாத் தமிழும் கூடி வரும் இளம்ஆய்வாளர்களைக் காண நேரும்போதெல்லாம் நான்பெரிதும் களிப்பில் மூழ்கிவிடுவேன். காரணம், இன்றைய தமிழ் ஆய்வுலகில் அத்தகையவர்கள் காணக் கிடைக்காத அரிய பொருளாகத் தென்படுகிறார்கள்என்பதுதான். அப்படி ஓர் ஆய்வாளர் புதுவைப்பல்கலைக்கழகத்தில் என் இனிய நண்பர்பேரா. பா.இரவிக்குமார் மேற்பார்வையில்ஆய்வை நிகழ்த்தி வரும் வீரமணி ஆவார். அவருடைய இந்தக் கட்டுரைகளில் ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய பரந்த வாசிப்பும் கூர்மையான பார்வையும் புதிய கோட்பாடுகளின் தெளிவும் கச்சிதமான வடிவ அமைப்பும் புலப்படுவதைஅணுக்கமான வாசகர்கள் கண்டு கொள்ளலாம்.
- பேரா. க.பஞ்சாங்கம்
Be the first to rate this book.