இயற்கை விதிகளை மாற்றிப்போட்டு, அவற்றுக்கிடையே உள்ள புதிய முரண்பாடுகளைச் சொல்லி கதையை நகர்த்தும் வித்தை தெரிந்துகொண்டாலோ அல்லது அமானுஷ்ய உலகின் விதிகள் நம் உலகின் விதிகளுக்கோ, விஞ்ஞான விதிகளுக்கோ மாற்று விதிகளாக அமைந்தாலோ. அமைத்தாலோ போதும் -ஒரு விஞ்ஞானச் சிறுகதையை சுவாரஸ்யமாக்கிவிடலாம். அதிலும் கதையில் சொல்லப்படும் விஞ்ஞானம், வாசிப்பவருக்குப் புரியும்படி இருந்துவிட்டால் அந்தக் கதையில் மேலும் சுவாரஸ்யம் கூடிவிடும். அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே வாவ் சிக்னல் தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவி, விஞ்ஞான நினைவலைகளை நகர்த்திச்செல்லும்.
-ஜின்னா அஸ்மி
Be the first to rate this book.