தமிழகம் சேர, சோழ, பாண்டியர் எனும் முப்பெரும் வேந்தர்கள் ஆண்ட நாடு. இவர்களைப் பற்றி நமக்குக் கிடைத்த முதல் இலக்கியமான சங்க இலக்கியங்கள் சிறப்பாகக் கூறுகின்றன. இவற்றுள் சேரமன்னர்களைப் பற்றியே கூறும் நூல் பதிற்றுப்பத்து. இந்நூலின் மூன்றாம் பத்தில் சிறப்பிக்கப் பெற்றுள்ள பல்யானைச் செல்கெழு குட்டுவன் குறித்த வரலாற்று நாவலே வாரண வேந்தன்.
Be the first to rate this book.