இவ்வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற சொந்தங்களையும், சந்தித்த மனிதர்களையும், ஏற்பட்ட நல்ல/ கெட்ட அனுபவங்களையும், எந்த பாகுபாடும் இல்லாமல் நற்றமிழ் கவிதை நடையில் எழுதி அதை தமிழ் கூறும் நல்லோர்கள் வாசித்து புன்னகை செய்யவும், அவர்களைப் புருவம் உயர்த்த செய்வதுமே இந்த நூலின் நோக்கம். இதைப் படிக்கும் போது மேற்கூறியது போல் அனைவரும் புருவம் உயர்த்தி புன்னகை செய்யப் போவது உறுதி.
Be the first to rate this book.