சுயமரியாதை இயக்கத்தின் தளகர்த்தராக இருந்த ராமநாதன் அதன் முதல் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர். 1931இல் பெரியார் ரஷ்யாவுக்குச் சுற்றுப் பயணம் சென்றபோது, உடன்சென்ற இருவரில் ஒருவர்.
காந்தி சென்னை வந்தபோது அவரைச் சந்தித்ததில் காந்தியின்மேல் பற்றுகொண்டார். காந்தியின் கொள்கைகள்மேல் பற்றுகொண்ட ராமநாதன் போன்ற இளைஞர்கள் அமைப்பே வாலிபர் சங்கம்.
வாலிபர் சங்கத்தினர் எவ்வாறு காந்தியின் கொள்கைகளில் தீவிர ஆர்வம் கொண்டு, சங்கமாகத் திரண்டனர். பின்னர் கருத்துகளில் முரண்பட்டும், விலகியும் நின்று. பின் முழுமையாக வெளியேறினர் என்பதை எழுதுகிறார் ராமநாதன்.
Be the first to rate this book.