சகோதரி நல்லாசிரியர் விஜயலட்சுமி அவர்கள், குழந்தைகளைக் கவரும் டைனோசர், கம்பளிப்பூச்சி, பல்லி, ஓணான் போன்ற ஊர்வனவற்றைக் கதா பாத்திரங்களாக்கி, சிறுகதைகள் தந்துள்ளார். ‘மினிசெடி’, ‘மின்விசிறி’, ‘குழல்விளக்கு’, ‘அழிப்பான்’ என்னும் ரப்பர் ஆகியவையும் கதைநாயகர்களாகக் காட்சி தருகின்றன.
- தேவி நாச்சியப்பன்
Be the first to rate this book.