பூக்கள் மேலே ஈக்கள் பார்
ஈக்கள் சேர்க்கும் தேனைப்பார்
தேனை நாக்கில் வைத்துப்பார்
வைத்துப் பார்த்தால் இனிப்புத்தான்
இனிப்புக் கூட உழைப்புத்தான்
சாலை மேலே காரைப்பார்
காரை ஓட்டும் ஆளைப்பார்
ஆளைக் கொஞ்சம் கேட்டுப்பார்
கேட்டுப் பார்த்தால் இன்பந்தான்
இன்பம் கூட உழைப்புத்தான்
Be the first to rate this book.