"உயவு" மானிட வாழ்வில் வரையறையின்றி வந்து போகும் பிணி தின்னும் பிணி. அதை மறைய வைக்க முடியும் என எண்ணி அன்பின் எச்சங்களை நிர்வாணத்தின் உச்சியில் பசியோடு நாடிச் செல்கிறோம். அது மீண்டும் உயவைவே இந்த யாசகனின் தட்டில் தூவி. நாசி வழிச் சென்று இருதயத்தின் ரோமங்களை பொசுக்கி மனித வாழ்வை வெறுக்கவும் கவிதைகள் கிறுக்கவும் வைக்கிறது.
Be the first to rate this book.