உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?

570 ₹600 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Editor: சு. விஜயபாஸ்கர்
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
No. of pages: 584
Add to cart

Other Specifications

Language: தமிழ்
Published on: 2023
Book Format: Paperback

Description

உயர்ஜாதியிலுள்ள ஏழைகளுக்கு என்று ஏன் சொல்லவேண்டும்? எல்லா ஏழைகளுக்கும் என்று ஏன் சொல்லவில்லை? ஏழைகளில் என்ன முன்னேறிய ஜாதிக்காரன், முன்னேறாத ஜாதிக்காரன்?
-திரு. கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

பாஜக அரசின் முக்கிய நோக்கம் உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அல்ல. மாறாக, SC, ST, OBC இடஒதுக்கீட்டை மறைமுகமாக எதிர்ப்பதும் தடுப்பதுமாகும்.
-Dr. திருமாவளவன் M.P., தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், சமூகநீதியின் அடிப்படைக் கொள்கையையும் படுகொலை செய்ததால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை சமூகநீதியின் ஜாலியன் வாலாபாக் என்பேன். 10% EWS இடஒதுக்கீட்டைச் செல்லும் என அறிவித்த தனது முடிவுக்காக, உச்சநீதிமன்றம் வருங்காலத்தில் வருந்தும்.
-Dr. மோகன் கோபால் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்

ஒரு தவறைச் சரிசெய்ய அல்ல, மாறாக ஒரு "சரி"யைத் தவறாக்க இயற்றப்பட்ட சட்டத்திருத்தம்.
-திருமிகு. கனிமொழி கருணாநிதி M.P. திமுக

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp