நரிக்குறவர்கள் என்று இப்போது அழைக்கப்படுகின்ற சமூகத்தின் வாழ்வு நிலைகளில் பல பகுதிகளை விவரிப்பது உதிரிகள் கதை. அவர்களின் வாய்மொழி செய்திகள். சடங்குகள், வழிபாடுகள். மணஉறவு என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கின்ற பதிவு இது என்று கூறலாம். இந்த நாவலை (கதையை) இன வரைவியல் நாவல் என்னும் வரிசையில் அடக்கலாம். இனவரைவியல் நாவல் என்பதற்கு இது போன்ற மூல வாய்மொழிக் கதைகள் இருப்பதுவும் காரணமாகக் கொள்ளலாம். ஆழமான கள ஆய்வின் மூலம் புனையப்பட்டஇந்தக் கதைமுக்கியமானதுபாராட்டுக்குரியது.
-அ.கா.பெருமாள்
Be the first to rate this book.