சிறுகதைகளின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள் பிரதான தீர்மான சக்தியாக அமைகின்றன. ஆனால் மனித நேயம். பண்பாட்டுக் கவலை. சமூக நோக்கு என்கிற அம்சங்களும் இன்றியமையாதவை. வாழ்வின் மீதான நேசமும், மனிதர்கள் மீதான கருணையும். கலையம்சம் கூடிட சிருஷ்டி மேன்மை மிக்கதாகிறது. பலவீனங்களோடும். பலங்களோடும் இருப்பவர்கள்தான் மனிதர்கள். வியத்தலும் இலமே. இகழ்தல் அதனிலும் இலமே என்று ஒவ்வொன்றையும் நிதானத்தோடு நோக்கும் தன்மையை. தளராது, அமைதியான நதிபோல வற்றாது ஓடும் ஜீவ வெள்ளமாக இக்கதைகள் உணர்த்துகின்றன.
-உஷாதீபன்
Be the first to rate this book.