இந்நாவல் என் இதயத்தின் ஒரு துண்டு-ஒரு முக்கோண காதல் கதை, இரண்டு பெண்களும் ஓர் ஆணும் பகிர்ந்துகொள்ளும் உண்மையான, ஆழமான, உணர்ச்சிமயமான காதலின் பயணம். இது காதலின் அழகு, அதன் வலி. தியாகத்தின் புனிதம், மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமாக விவரிக்கும் ஒரு கதை.
Be the first to rate this book.