உன்னால் முடியும் சுயஉதவி புத்தகத்தின் மூலம் படிக்கும் அனைவரின் நலனுக்காகவும் தனி நபர் மேம்பாட்டுக்காகவும் ஜார்ஜ் மாத்யூ ஆடம்ஸ் எழுதிய இந்த நூலில், உங்கள் விருப்பம் நிறைவேறிய வெற்றிகரமான வாழ்க்கைக்கு பாதை வகுக்கச் செய்வதற்கான விஷயங்களை அவர் விளக்குகிறார். ஒருமணிநேரம் அமைதியாக அமர்ந்திருந்து உங்கள் படைப்புக் கண்ணோட்டத்துக்கு வடிவம் தருவதற்கும், மற்றவர்களுக்காக கொஞ்சம் இறங்கிச் சென்று உதவி செய்யவும். உங்கள் பணியை உங்கள் பண்பு ஆளும்படியாகச் செய்யவும், உங்கள் தவறுகளை ஆராய்ந்து பார்க்கவும், நேரத்தை சரியாக பயன்படுத்தவும், இன்னும் பலவற்றை விளக்குகிறார். இந்த பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை மாற்றம் பெறும்.
உன்னால் முடியும் என்ற இந்த வலிமை தரும் வழிகாட்டி நுால், உங்கள் மனம் விரும்பிய எந்த ஒன்றையும் நீங்கள் செய்து முடிக்க உறுதியளிக்கிறது பல லட்சம் பேருக்கு ஊக்கம் தந்த மாமனிதர் நெப்போலியன் ஹில் அவர்களின் அறிவார்ந்த மேற்கோள்களும், நெப்போலியன் ஹில் ஃபவுண்டேஷன் செயல் இயக்குனர் டான் எம்.கிரீன் அவர்களது கருத்துரைகளும் நிரம்பிய நுால்,
நீங்கள் ஏறக்கூடிய உயரம் எதுவென நீங்களே தீர்மானியுங்கள்.சிகரத்தின் காட்சியைக் காண்கிறீர்களா?"
Be the first to rate this book.