'ஆளுமை' என்பது, பிறப்பால் மட்டுமே கிடைக்கும் பண்பல்ல; சிந்தனை, பழக்கம், பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் உருவாகி வளரக்கூடிய குணநலன். இதனை முறையாக அறிந்து, மேலாண்மை செய்தால் மனித வாழ்க்கையில் வெற்றி உறுதியாகிறது. குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் ஆளுமை மேலாண்மை கருத்துகள், அன்றாட வாழ்க்கை எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சித் தாள்களுடன் இந்நூல் தன்னம்பிக்கை, வெற்றி, சமநிலையை உருவாக்க உதவுகிறது. இந்த நூல், தன்னை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும், தன்னை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொரு மனிதருக்கும் பயனளிக்கும் ஒரு முழுமையான வழிகாட்டி.
Be the first to rate this book.