தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் ஏற்ற உணவியல் (உய) முறைகளை இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உறுப்புகளின் செயல்பாடுகள். எடை. சத்துக் குறைபாடு மற்றும் பணிச் சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் வகைகளும் அளவுகளும் வேறுபடும். அதைப் போலவே உண்ணும் உணவுகளில் முழுவதும் தவிர்க்க வேண்டிய எவை. ஓரளவு தவிர்க்க வேண்டியன எவை என்பது போன்ற தெளிவான கண்ணோட்டத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் குறிக்கோள்
இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் உணவியல் முறைகள் ஒவ்வொன்றையும் உருவாக்கியவர் பற்றிய விவரங்களும், அவை தோன்றிய வரலாறுகளும் வாசகர்களுக்குச் சிறந்த தகவல்களாகவும் அமையும்.
Be the first to rate this book.