உணவினையே மருத்துவமாக எப்படி மாற்றிக்கொள்ள இயலும். அறுசுவையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு ஒரு தனி மனிதனை பாதிக்கும். எந்த ஒரு நோயாளிக்கும் சுவையை மாற்றிய உணவு / காய்கறி / பண்டங்கள் போன்றவற்றாலேயே எப்படி குணமளிக்க முடியும் என்பதற்கு கந்தசாமி முதலியாரின் நூல் மிகச் சிறந்ததொரு பொக்கிஷம். மிகப் பழைய புத்தகம். சமீபமாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது, நிறைய விஷயங்களை சுருக்கமாக சொல்லியிருகிறார். எந்தவிதப் பயமுமின்றி self test செய்துகொள்ளவும் உதவும். தமிழர்களின் உணவு வழக்கங்களில் உள்ள சூட்சுமங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.
Be the first to rate this book.