சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வண்ணமயமான கதைகள், தெளிந்த உருவகங்கள்.
இயற்கைக் காட்சிகள் மூலம் திக் நாட் ஹஞ்ச் புத்தரின் அடிப்படையான போதனைகளைத் தருகிறார். சிறுவர்கள் தாங்களாகவோ பிறர் உதவியுடனோ தமது கோபத்தையும் வெறுமையையும் அச்சத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய பல்வேறு பயிற்சி முறைகளை நமக்கு அளிக்கிறார்.
இதன் மூலம் இயற்கையின் அற்புதங்களிலும் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களிலும் அவர்களை ஈடுபடுத்துகிறார்.
Be the first to rate this book.